How to pregnant tips in tamil
- how to pregnant tips in tamil
- how to pregnant fast in tamil
- how to pregnant fast in tamil after period
- how to pregnant fast in tamil with twins
1 year ago more..
விரைவாக கருத்தரிக்க இதை ஃபாலோ செய்யுங்க...
கருத்தடை சாதனங்களுக்கு விடை கொடுங்கள்
திருமணம் முடிந்து சிலமாதங்கள் அல்லது சில வருடங்கள் குழந்தைபேறை தள்ளி போடு வது அதிகரித்துவருகிறது.
பல தம்பதியரும் முறையாக மருத்துவருடன் கலந்தாலோ சித்து குழந்தைபேறை தள்ளிபோடுகிறார்கள். சிலர் சுயமாக சில கட்டுப்பாடுகளை பின்பற்றியும் கருத்தரித்தலை தள்ளி போடுகிறார்கள்.
விரைவில் கருத்தரிக்க என்ன செய்ய வேண்டும்.
அப்படி இருக்கும் போது கருத்தரித்தலை தள்ளிபோடும் கருத்தடை சாதனங்களை முன்கூட்டியே தவிர்க்க திட்டமிடுங்கள்.
கருத்தடை மாத்திரைகளாக இருந்தால் அதை சுழற்சி முறையில் உட்கொண்ட பிறகு நிறுத்திவிடுங்கள். இந்த மாத்திரையை 21 அல்லது 28 நாட்கள் வரை தொடர்ந்து எடுத்தால் தான் சுழற்சி பூர்த்தியாகும்.
கருத்தரிக்க வேண்டும் என்று விரும்பும் போது நீங்கள் மாத்திரை உபயோகிக்கும் போது மாதவிடாய் காலம் வரும் வரை எடுத்து கொண்டு அதன் பிறகு அந்த மாத்திரையை நிறுத்த வேண்டும்.
இதையும் சுயமாக நீங்களாக முடிவெடுக்காமல் மருத்துவர் ஆலோசனையோடு நிறுத்திவிடுங்கள்.
உடனடியாக கருத்தரிக்க வேண்டும் என்று உடனடியாக மாத்திரை நிறுத்தினால் பலன் தராது ஏனெனில் இந்த மாத்திரைகள் ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்தகூடியவை என்பதால் முறையாக நிறுத்துவது பலன் தரும். ஆண்கள் ஆணுறை பயன்படுத்தும் போதும்
- how to get pregnant fast in tamil home remedies
- how to get pregnant fast naturally in tamil